பெருந்தலைவர் காமராஜர் 122வது பிறந்த தினத்தை முன்னிட்டு காமராஜர் கால்பந்து கழகம் மற்றும் கவின் டர்ப் கால்பந்து கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நேற்று நாகர்கோவிலில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர் வடக்கு மண்டல அதிமுக செயலாளர் ஸ்ரீலிஜா முருகேசன் கலந்து கொண்டு
போட்டியை தொடங்கி வைத்தார்.