கன்னியாகுமாரி மாவட்டம் நெய்யூர் பேரூர் தி. மு. க. முன்னாள் செயலாளரும், பேரூராட்சி மன்ற முன்னாள் கவுன்சிலருமான வல்சன் போஸ்(81). வயோதிகம் காரணமாக நேற்று மரணமடைந்தார். அவரது உடலுக்கு தி. மு. க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் பல்லடம் இன்று காலை நடக்கிறது