கொலை வழக்கில் மூன்று பேருக்கு குண்டர் சட்டம்

554பார்த்தது
கொலை வழக்கில் மூன்று பேருக்கு குண்டர் சட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சபையார்குளத்தில் கடந்த 20. 04. 2024 - ம் தேதி ஆகாஷ் என்பவர் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட சனோஜ் என்பவர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி இந்த சட்டத்தில் நேற்று நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ஷேக் சையது அலி @ பைசல், தில்லை நம்பி ஆகிய இருவரும் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி