புத்தேரி ஊராட்சியில் விலையில்லா மருத்துவ முகாம்.

62பார்த்தது
புத்தேரி ஊராட்சியில் விலையில்லா மருத்துவ முகாம்.
குமரி மாவட்டம் புத்தேரி சிவானி அகாடமி மற்றும் பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் விலையில்லா மருத்துவ முகாம் புத்தேரி யோகீஸ்வரர் திருமண மண்டபம் முதல் மாடியில் இன்று (ஜூலை-28) காலை தொடங்கியது. புத்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் மருத்துவர் வள்ளுவன் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமை தொழிலதிபர் கேட்சன் தொடங்கி வைத்தார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி