குமரி மாவட்டத்தில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உன்னத திட்டமான "மகளிர் விடியல் பயணம்" திட்டத்தின் கீழ், கட்டணத்துடன் இயங்கி வந்த பல்வேறு வழித்தடங்களில், கட்டணமில்லா 17 புதிய பேருந்துகளை சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு திரு. ராஜேஷ்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.