கிள்ளியூர்: உறுப்பினர் சேர்க்கை; அமைச்சர் பங்கேற்பு

1பார்த்தது
கிள்ளியூர்: உறுப்பினர் சேர்க்கை; அமைச்சர் பங்கேற்பு
கிள்ளியூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடந்தது. குமரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிள்ளியூர் பேரூர் செயலாளரும் கிள்ளியூர் பேரூராட்சி துணைத்தலைவருமான சத்திய ராஜ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராபின்சன் மற்றும் கிள்ளியூர் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அனு லால் துணை அமைப்பாளர் ஜீனோ, ஆல்பன், பேரூர் அமைப்பாளர் ராஜ சீலன் மற்றும் நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி