ராஜகமங்கலத்தில் காத்திருப்பு போராட்டம்

82பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் தர்மபுரம் ஊராட்சியில் ரூ. 4.23 கோடி முறைகேடு நடந்திருப்பதாக கூறி கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (ஜன. 3) காத்திருப்பு போராட்டம் நடத்தினர். 

இந்தப் போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் ராஜாக்கமங்கலம் ஊராட்சி பெருந்தலைவருமான சரவணன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி