தி. மு. க. இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையினை கன்னியாகுமரி தொகுதி, ஆரல்வாய்மொழி பேரூர் தேவசகாயம் மவுண்ட் பகுதியில் நேற்று குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் தலைமை தாங்கி துவங்கி வைத்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜெய் ஆகியோர் முன்னிலை வகித்தனர், தி. மு. க நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை நடந்தது.