பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

79பார்த்தது
பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பேரூராட்சியில் தொடர்ந்து வளர்ச்சி பணிகள் செய்வதற்கு தடையாக இருக்கும். , பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்தும் அவரை பணி மாற்ற செய்ய கேட்டும் அழகப்பபுரம் பேரூராட்சி தலைவர் துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்று பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி