குமரி கடலில் இரண்டாவது நாளாக சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி.

62பார்த்தது
கடலோரப் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடகங்களை தடுக்க சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி இன்று (செப். 5) இரண்டாவது நாளாக கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 68 கிலோ மீட்டர் தூர கடல் பகுதியில் இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. கடலோர காவல் குழும் போலீசார் இந்த ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் செல்லும் படகுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி