குமரியில் சேதமடைந்த 500 மின்கம்பங்கள் சீரமைப்பு

760பார்த்தது
குமரியில் சேதமடைந்த 500 மின்கம்பங்கள் சீரமைப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்த மழையின் காரணமாக அருமனை, மார்த்தாண்டம் கற்றுவா, சரல், சுசீந்திரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 563 மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து மின்வாரிய பணியாளர்கள், அதனை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதுவரையில் 500 மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டு விட்டதாக மின்வாரிய அதிகாரிகள் நேற்று (மே 31) தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி