தேரூர் குளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

85பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் தேரூர் குளமும் ஒன்றாகும். இந்த குளத்தின் நீரை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்தில் செடி கொடிகள் வளர்ந்து குளம் பாழ் பட்ட நிலையில், ஊர் மக்கள் ஏற்கனவே ஒரு முறை அகற்றினர். இந்நிலையில், மீண்டும் செடி கொடிகள் வளர்ந்து குளம் பாழ்பட்டுள்ளது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி