குமரியில் பேருராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்பாட்டம்.

77பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பேருராட்சிக்குட்பட்ட திட்டுவிளை பகுதியில் 4வது வார்டு பெரிய தெருவில் சாலைகள் சுமார் 10 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. பொதுமக்கள், மாணவ, மாணவிகள் இந்த சாலை வழியாக தான் பேருந்து நிலையம், பள்ளி கூடங்கள், மருத்துவமனைக்கு செல்கின்றனர். ஆனால் பேருராட்சி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளாததால் இப்பகுதி மக்கள் நேற்று கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி