குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல் பணிகள் நாளை (பிப். 5) நடைபெற உள்ளது.
இதனால் காலை 8: 00 மணி முதல் மதியம் 2 மணி வரை அருமநல்லூர், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.