குமரி கடலில் புனித நீராடிய மக்கள்

62பார்த்தது
இந்துக்களின் விசேஷ நாளான மகாளய அமாவாசை இன்று (அக். , 2) அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதை தொடர்ந்து காலை முதலே முக்கடல் சங்கமிக்கும் திரிவேணிசங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் ஏராளமானோர் திரண்டு புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு பலி கர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் பரசுராமர், விநாயகர், பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி