ஆரல்வாய்மொழி: பொது இடத்தில் மது அருந்தியவர் மீது வழக்கு

68பார்த்தது
ஆரல்வாய்மொழி: பொது இடத்தில் மது அருந்தியவர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் நேற்று (ஜனவரி 1) ஆரல்வாய்மொழி சந்திப்பு பகுதியில் ரோந்து சுற்றி வந்தபோது, பகவதி பெருமாள் என்பவர் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் அவர் மீது பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி