குமரி பகவதி அம்மன் கோவிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்

81பார்த்தது
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று கன்னியாகுமரி வந்தார். அவர் பகவதிஅம்மன் கோவிலில் வைகாசி விசாகம் திருவிழாவையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். இதில் அகஸ்தீஸ்வரரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தாமரை தினேஷ், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் ஜவான் ஐயப்பன் மற்றும் சுபாஷ், ஜெயராம் உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி