கன்னியாகுமரி: பால்குளம் மாணவர் விடுதியில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

53பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் பால்குளம் பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசினர் மாணவர் விடுதியில் மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் விடுதியில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அத்துடன் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். விடுதியில் உணவு வழங்கப்படுவது குறித்தும் அவர் கேட்டறிந்தார். அப்போது, மாணவர்கள் தரப்பில் கூறப்பட்ட கருத்துக்களை கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி