கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தோவாளை செக்கர்கிரிமலை சுப்ரமணியசுவாமி கோயிலில் சுற்றுலாத்துறை மூலம் செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்வதற்காக செக்கர்கிரி கோயிலுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று (டிசம்பர் 29) வருகை தந்தார். அவரை கோயில் நிர்வாகிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.