தென் தாமரைகுளம் அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது

71பார்த்தது
தென் தாமரைகுளம் அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைகுளம் அருகே இலங்காமணிபுரம் என்ற இடத்தில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குற்றாலிங்கம் நேற்று அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்போது, சுரேஷ்குமார் என்பவர் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்த சப்-இன்ஸ்பெக்டர், இது தொடர்பாக அவர்மீது வழக்குப் பதிந்து, கைது செய்தார்.

தொடர்புடைய செய்தி