குமரி: கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

63பார்த்தது
குமரி: கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
கொடைக்கானலை சேர்ந்தவர் சுந்தர், 25. கன்னியாகுமரி லாட்ஜ் மேனேஜராக உள்ளார். சிலுவை நகர் பகுதியில் தங்கி இருந்து வேலை செய்து வரும் இவரை தடுத்து நிறுத்தி ஆபாசமாக பேசி கத்தியை காட்டி மிரட்டி, அவர் பையில் இருந்த 500 ரூபாயை சுஜித் என்பவர் பறித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கன்னியாகுமரி சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் நேற்று (மார்ச் 25) வழக்குப் பதிவு செய்து சுஜித்தை கைது செய்தார்.

தொடர்புடைய செய்தி