கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: -காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (அக்.,2) குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் எப். எல். 1, எப். எல். 2, எப். எல். 3, எப். எல். 3ஏ மற்றும் எப். எல். 3ஏஏ உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.