குமரி: ரம்மியமாக காணப்படும் காளிகேசம்

227பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றாக காளிகேசம் திகழ்ந்து வருகிறது. வனப்பகுதியில் அழகிய சூழலில் அமைந்துள்ள காளிகேசம் சுற்றுலாப் பயணிகளை கவரும் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றாக உள்ளது. பாறைகளின் நடுவில் தண்ணீர் வருவது அழகிய காட்சியாக அமைந்துள்ளது. சாதாரண காலங்களில் இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படும் நிலையில் மழைக்காலங்களில் அனுமதிக்கப்படுவதில்லை.

தொடர்புடைய செய்தி