குமரி: முதல்வர் மேடைக்கு போலீஸ் பாதுகாப்பு

81பார்த்தது
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளூர் சிலை வெள்ளி விழா 30, 31 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மேடை அமைக்கும் பணியில் தஞ்சாவூர் மயிலாடுதுறையை சேர்ந்த 70 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மேடைக்கு இன்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி