குமரி: வீட்டுமனை பட்டா; ஆட்சியர் ஆய்வு

73பார்த்தது
குமரி: வீட்டுமனை பட்டா; ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆட்சேபனை இல்லாத நிலங்களை வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று மருங்கூர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து ஏழை மக்களிடம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் எவ்வளவு நாட்களாக இங்கே இருக்கிறீர்கள் என்பது குறித்து கேட்டு அறிந்தார். அவருடன் நாகர்கோவில் ஆர்டிஓ காளீஸ்வரி சென்றார்.

தொடர்புடைய செய்தி