குமரி: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதிய சான்று வழங்கும் முகாம்

3பார்த்தது
குமரி: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதிய சான்று வழங்கும் முகாம்
இராணுவ ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் தங்களது வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதில் ஏற்படும் இன்னல்கள், ஓய்வுதியம் சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக சி. டி. ஏ சென்னை மூலமாக 8ம் தேதி நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திலும் 9ம் தேதி மேல்புரத்திலும் மொபைல் வேன் முப்படை ஓய்வூதிய குறைத்தீர்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி