குமரி: சுனாமியில் உயர்நீத்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.

76பார்த்தது
கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரலை தாக்குதலில் மேலமணக்குடியில் 117 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. சுனாமி நினைவு தினமான இன்று, 117 பேர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அந்த ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று கூடி மெழுகுவர்த்தி ஏந்தி, மலர்கள் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதில் பங்கு தந்தையர்கள், ஊர் மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி