சங்கத்துறை பகுதியில் கோர விபத்து.

63பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் சங்கத்துறை பீச், சாலையில் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த கோபி (39) குடும்பத்துடன் நேற்று காரில் சென்ற போது செம்பொன்கரை பகுதியில் சிறுவன் அஜாஸ் (15) ஓட்டி வந்த பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. கோபி காரை நிறுத்தாமல் சென்றதால் காரில் சிக்கி கொண்ட அஜாஸ் மற்றும் பைக் 3 கி. மீ இழுத்து செல்லப்பட்டது. கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அஜாஸ் தீயில் கருகி உயிரிழந்தார். சுசீந்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி