குமரி அருகே முட்டப்பதி அய்யாவழி கோவிலில் கொடியேற்றம்.

59பார்த்தது
கன்னியாகுமரி அருகே முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் பங்குனித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இன்று நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி