பூதப்பாண்டி அருகே சமையல் மாஸ்டர் தூக்கு போட்டு தற்கொலை

60பார்த்தது
பூதப்பாண்டி அருகே சமையல் மாஸ்டர் தூக்கு போட்டு தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே ஞானதாசபுரம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஆசீர் சோனி(43). இவர் சமையல் மாஸ்டர் ஆவார். அவரது அம்மா பெயரில் இருந்த சொத்தை விற்றதில் வேதனையில் இருந்து வந்த அவர், வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் நேற்று (டிசம்பர் 21) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி