சுடலைமாடசாமி கோவிலில் கொட்டகை அமைக்கும் பணி.

54பார்த்தது
சுடலைமாடசாமி கோவிலில் கொட்டகை அமைக்கும் பணி.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் இந்து பரதர் சமுதாயத்திற்கு சொந்தமான சுடலைமாடன் சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முன் பகுதியில் கொட்டகை அமைக்கும் பணியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் பேரூராட்சித்தலைவர் முத்துக்குமார் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத் தார். இந்நிகழ்ச்சியில் சமுதாய தலைவர் தளவாய், செயலாளர் செல்லம், முன்னாள் கவுன்சிலர் தாணுபிள்ளை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி