கன்னியாகுமரியில் முழு கடையடைப்பு!

63பார்த்தது
கன்னியாகுமரியில், பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை பழைய முறைப்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15% வாடகை உயர்த்தி அதே நபருக்கு வழங்க வேண்டும் என்றும், பொது ஏலம் விடக்கூடாது என்றும் கோரி அனைத்து வியாபாரிகள் இன்று(மார்ச் 18) முழு கடையடைப்பு நடத்தினர். இதனால் சன்னதி தெரு, பார்க் வியூ பஜார், காந்தி மண்டப பஜார், விவேகானந்த ராக்ரோடு, ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி கிடந்தன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி