புன்னையடியில் அலங்கார தரையோடு பதிக்கும் பணி தொடக்கம்.

181பார்த்தது
புன்னையடியில் அலங்கார தரையோடு பதிக்கும் பணி தொடக்கம்.
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட புன்னையடியில் ரூ. 6. 5 லட்சம் மதிப்பில் அலங்கார தரையோடு பதிக்கும் பணியை நேற்று பேரூராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் விஜிதா பாக்கியபாய் நேற்று தொடங்கி வைத்தார். இதில் புன்னையடி சி. எஸ். ஐ. சபை போதகர் கிறிஸ்டல் ராஜ், கவுன்சிலர் எட்வின் ராஜ், தி. மு. க நிர்வாகி தாமரை பிரதாப், முன்னாள் கவுன்சிலர் செல்வ ஷாம், சபை கமிட்டி நிர்வாகிகள் கண்மணி, அருள் தயானந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி