ராஜாக்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

61பார்த்தது
ராஜாக்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று ராஜாக்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மருத்துவர்கள் வருகை பதிவேடு, மருந்துகளின் பதிவேடுபதிவேடு, என்னென்ன மருந்துகள் உள்ளன.உள்ளன, என்னென்ன மருந்துகள் தேவை என்பவைகள்என்பவைகளை குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டு அறிந்தார். வரும் நோயாளிகளுக்கு எந்தவிதமான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதையும் அவர் கேட்டார்.

தொடர்புடைய செய்தி