ஆரல்வாய்மொழி பேரூராட்சி சுபாஷ் நகரில் தூய்மை பணி.

267பார்த்தது
ஆரல்வாய்மொழி பேரூராட்சி சுபாஷ் நகரில் தூய்மை பணி.
தூய்மையே சேவை தூய்மைப்பணி முகாமை முன்னிட்டு ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட சுபாஷ் நகர் பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜோஸ்லின்ராஜ் , பேரூராட்சி துணைத்தலைவர் சுதாபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி பெருந்தலைவர் முத்துக்குமார் தூய்மை பணியினை நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜோசப்ரெத்தினராஜ், மாதேவன்பிள்ளை , நாகலெட்சுமி , வள்ளியம்மாள், ஏசுமணி, சுகுணாள், வளர்மதி, சுடலையாண்டி, ஜெனட் , வரி வசூலர் தனசெல்வன், மேற்பார்வையாளர்முருகன், பரப்புரையாளர்கள் ஜெயசித்ரா, ஆனந்தி, முத்தீஸ்வரி மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி