கன்னியாகுமரியில் பள்ளிவாசல் முன் மோதல்.

60பார்த்தது
கன்னியாகுமரி மெயின் ரோடு பகுதியில் மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக பள்ளிவாசலை நிர்வகிப்பதில் இருதரப்பினர் இடையே மோதல் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ரம்ஜான் நாட்களில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு வாகனம் நிறுத்துவது தொடர்பாக மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதன் சிசிடிவி காட்சி நேற்று வெளியாகி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி