சுசீந்திரம் அருகே திருமாவளவன் உருவ பொம்மை எரிப்பு

61பார்த்தது
அம்பேத்கர் விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்துறை அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மையை எரித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியினர் இன்று பா. ஜ. க. நிர்வாகி கன்னியாகுமரி சுபாஷ் தலைமையில் சுசீந்திரம் பகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்து வந்து நடுரோட்டில் போட்டு தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி