குமரியில் படகு போக்குவரத்து தொடக்கம்

51பார்த்தது
குமரியில் படகு போக்குவரத்து தொடக்கம்
குமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைகளை சுற்றுலா பயணிகள் காண்பதற்காக படகு போக்குவரத்து நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசியதன் காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இன்று காலையிலும் படகு போக்குவரத்து காற்று காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது காற்றின் வேகம் குறைந்துள்ளதை தொடர்ந்து படகு போக்குவரத்து தொடங்கியது.

தொடர்புடைய செய்தி