குமரி பகவதி அம்மன் கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி.

54பார்த்தது
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 31 ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 3-ம் திருவிழாவான நேற்று இரவு ஸ்ரீராஜேஸ்வரி நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதை அறங்காவலர் குழுதலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் எம். எச். நிசார் உள்பட பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி