இறச்சகுளத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா.

57பார்த்தது
இறச்சகுளத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தொழிலாளரணி சார்பில் இறச்சகுளம் மஹாலில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101 வது பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் சங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொழிலாளரணி மாநில செயலாளர் செல்வராஜ், திமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி