ஆரல்வாய்மொழி: காற்றாலையில் செம்பு கம்பிகள் திருட்டு.

61பார்த்தது
ஆரல்வாய்மொழி: காற்றாலையில் செம்பு கம்பிகள் திருட்டு.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட ஆரல்வாய்மொழி DMI இன்ஜினியரிங் காலேஜ் அருகில் தனியாருக்கு சொந்தமான காற்றாலையில் செம்பு கம்பிகள் (காப்பர்) திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து காற்றாலை மேலாளர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் நேற்று சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, காற்றாலை செம்பு கம்பிகளை திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி