அஞ்சுகிராமம்: குடியிருப்புகளை சீல் வைக்க முயன்ற அதிகாரிகள்.

60பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் புதுக்குளம் பகுதியில் அரசு குடியிருப்பு உள்ளது. இதில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளில் பலர் வாடகைக்கு குடியமர்ந்துள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் நேற்று நெல்லையை சேர்ந்த அரசு அதிகாரிகள் புதுக்குளம் பகுதிக்கு வந்து வீடுகளை சீல் வைப்பதாக கூறினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி