ஆஞ்சநேயர் ஜெயந்தி: 1 லட்சம் லட்டு தயார் செய்யும் பணி தீவிரம்.

73பார்த்தது
கன்னியாகுமரியில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா டிசம்பர் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். இதை தொடர்ந்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஒரு லட்சம் லட்டு தயாரிக்கும் பணியில் இன்று 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி