குமரி: திருப்பதி கோயிலில் ஒரே நாளில் 18 ஆயிரம் பேர் தரிசனம்

57பார்த்தது
குமரி: திருப்பதி கோயிலில் ஒரே நாளில் 18 ஆயிரம் பேர் தரிசனம்
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புத்தாண்டு தினமான நேற்று ஒரே நாளில் 18,418 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மேலும் 1500 பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி