குமரியில் சிறுவர்கள் ஓட்டி வந்த பைக்குகள் பறிமுதல்

62பார்த்தது
குமரியில் சிறுவர்கள் ஓட்டி வந்த பைக்குகள் பறிமுதல்
கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளர் பிரபு, போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கன்னியாகுமரி பகுதியில் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காகவும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டி வந்ததாகவும் 15 இருசக்கர வாகனங்களை நேற்று(செப்.29) பறிமுதல் செய்து அபராதம் விதித்தனார். அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்களை போலீசார் வாகனத்தில் இருந்து அகற்றினர்.

தொடர்புடைய செய்தி