பாதிக்கப்பட்ட இடத்தில் கங்கனா ரணாவத் ஆய்வு

24பார்த்தது
இமாசலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 37 பேர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட இடங்களை பாலிவுட் நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் இன்று (ஜூலை 6) பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி