விளையாட்டு போட்டிகளை துவக்கிவைத்த உத்திரமேரூர் எம்எல்ஏ.

66பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் ஊராட்சியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இந்த விளையாட்டு போட்டிகளை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் துவக்கிவைத்து விளையாடினார். இதில் வாலிபால், கிரிக்கெட், சிலம்பம் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

இந்த விளையாட்டு போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினார்.

தொடர்புடைய செய்தி