உத்திரமேரூர் கருடசேவை உற்சவம்.
By Thanga 364பார்த்ததுகாஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கருணீகர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பஜனை கோவில் 26 து ஆண்டு கருடசேவை உற்சவம் நடைபெற்றது.
கருட வாகனத்தில் எம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய வீதிகள் வழியாக எம்பெருமாள் உலா வந்தார்.
பக்தர்கள் தீவார்தனை காட்டி எம்பெருமாலை வழிபட்டனர்.