உயிரோடு சங்கு நடந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல்
By Thanga 2462பார்த்ததுஉயிருள்ள சங்குகளை யாரும் பார்த்ததில்லை. ஆனால் கடல் ஓரத்தில் சங்கு ஒன்று நடந்து செல்லும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த காணொளி காட்சி தற்போது சமூக வலைதளங்களிலும், சமூக ஊடகங்களும் வைடலாகி வருகிறது.