செங்கல்பட்டில் இஸ்லாமியர்கள் சார்பில் பொதுக்கூட்டம்

83பார்த்தது
தமிழ்நாடு அத்துல் உலமா சபை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மத்திய அரசு புதிதாக இயற்றியுள்ள வக்போர்டு சட்ட திருத்தத்தை மசோதாவை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது இதில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட இஸ்லாமிய பொதுமக்கள் கலந்து கொண்டனர் அப்துல் அஹாத்காஷிஃபி தலைமையில் நடைபெற்ற இக்கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர் மேலும் 300 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்ட கண்ணன் ஆர்ப்பாட்டத்தில் புதியதாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக் போட் சட்டத்தை திரும்ப பெற கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன இதில் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி